Manifestation Energy Reset Program Intensive 

Course Date :
4th - 8th May 2026
(5 Days Course)
Time :
7PM - 8:15PM
(IST)
(இரவு)
Intensive Law of Attraction Workshop
5 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பு வெறும் ₹ 1499/- ₹ 3999 மட்டுமே
*Recordings will be available for 30 days.
Free Bronze Membership
Free Bonus Worth ₹9999/-
Widget image
Widget image

வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் எதைப் பெறவும் அதிகம் போராடுகிறீர்களா?

  • எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும் உங்கள் இலக்குகளை அடையமுடியவில்லையா?

  • உங்கள் கனவுகளை அடைவதற்கு உங்களின் சுய சந்தேகமும் பயமுமே முட்டுக்கட்டைகளாக இருக்கின்றனவா?

  • Manifestation மூலம் மற்றவர்கள் எவ்வளவோ சாதிக்கிறார்கள், எனக்கு மட்டும் ஏன் அது வேலை செய்யவில்லை என்று எண்ணுகிறீர்களா?

சரியான கருவிகள், வழிகாட்டுதல் மற்றும் மனநிலை இல்லாததால் பெரும்பாலான மக்கள் தாங்கள் நினைத்ததை அடையத் தவறிவிடுகிறார்கள்.
மேற்கூறிய கேள்விகள் உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்றால்,
அதை மாற்ற வேண்டிய நேரம் இது.

What will you learn?

நீங்கள் வாழ நினைக்கும் கனவு வாழ்க்கையை அடையும் வழியை ஐந்தே நாள்களில் அறிந்து கொள்ளுங்கள்!!! 

 ஈர்ப்பு விதியின் மூலம் மகிழ்ச்சி, அளவற்ற செல்வம், நிம்மதியான வாழ்க்கை அனைத்தையும் பெற்றிடுங்கள்!!

Day 1

Understand the science of manifestation and overcome limiting beliefs 
ஈர்ப்பு விதியின் அறிவியலைப் பற்றிய புரிதலுடன் உங்களின் மட்டுப்படுத்தும் நம்பிக்கைகளை மாற்றி அமைப்பீர்கள்

Day 2

Heal your past pains
உங்களுக்குத் தடைகளை ஏற்படுத்தும் எதிர்மறை சக்திகளையும் பழைய வலிகளையும் களைந்திடுவீர்கள்

Day 3

Align your energy and emotions to attract abundance effortlessly. 
உங்கள் சக்தியையும் உணர்வுகளையும் நேர்கோட்டில் அமைத்து வாழ்வில் அனைத்தையும் மிகுதியாக ஈர்க்கத் தொடங்குவீர்கள்.

Day 4

Take inspired action while learning the art of letting go. 
தேவையில்லாதவற்றை வெளியேற்றவும் சரியான செயலைச் செய்யவும் கற்றுக் கொள்வீர்கள்

Day 5

Accelerate your results with advanced manifestation strategies.
அதிகப் பலனளிக்கக்கூடிய சக்திவாய்ந்த நுட்பங்களைத் தெரிந்து கொள்வீர்கள்.

Reserve Your Spot Today!

4th - 8th May 2026 

0

Days

0

Hours

0

Minutes

0

Seconds

உடனே register செய்பவர்களுக்குக் கிடைக்கப்போகும் ரூ.9999/- மதிப்பிலான BONUSES

Widget image

Bronze Membership (Lifetime)

நமது Selfsyncschool இன் Bronze Member ஆக இணைந்திடுங்கள்.
Widget image

Manifestation Workbook

ஆழ்மன மாற்றங்களை ஏற்படுத்தும் பயிற்சிகள் அடங்கிய மின்னூல்
Widget image

21 Days Manifestation Challenge

வகுப்பில் கற்றுக் கொண்டதை உடனடியாகச் செயல்படுத்தத் தூண்டும் சவால்
Widget image

Money Affirmations PDF

தினசரி பயன்படுத்த, பணத்துடன் நல்லுறவை ஏற்படுத்தும் நல்வாக்கியங்கள்
Widget image

Private Facebook access

உங்கள் பயிற்சிகளைப் பகிர்ந்து கொள்ள தனிப்பட்டக் குழு
Widget image

Visualization Audio

உங்கள் கனவுகளை அடைய உதவும் மனக்காட்சிப் பயிற்சி ஆடியோ

Program Schedule

Date

4th- 8th May 2026
(5 Days Program)

Time

7 PM - 8:15 PM
(Indian Standard Time)

Zoom Meeting

The Zoom link will be send to your email after the registration.
Widget image

Testimonial

Token of love from our students

Widget image
“I can clearly see a lot of behavioural changes within myself post undergoing the sessions. One more key change is I have become relaxed and clutter free in the last few weeks. My drive or motivation in personal and professional life has increased considerably.”
Kannan, Chennai
Widget image
“It was a great opportunity that universe gave me through ur contact,I feel I am blessed to complete this course. The progress in me is tremendous because I was totally depressed over the period of 3years. Earlier I could not concentrate anything what I planned for even for two minutes. Also I had lack on my self-confidence but this course has given me lot more strength together increased confidence, acceptance, focus and gave clarity that the situation may be harder but it doesn't matter,I can and I will.”
Shanmuga Priya, Georgia
Widget image
“Relationship with my husband has improved tremendously. I have stopped worrying about problems in life and have started to have the confidence that the Universe is always there to support us. I have become very calm and peaceful. I am also starting a new business which is my long term dream. Thank you for your guidance and support in making all these happen.”
Sangeetha, Hyderabad
Widget image

About Coach 

Indumathi Mano

இந்துமதி மனோ, ஒரு Self connection Coach, healer மற்றும் Handwriting analyst. அவர் தனது பயிற்சிகளின் மூலம் மகிழ்ச்சியான, மிகுதியான மற்றும் நிறைவான வாழ்க்கை வாழும் வழிகளைக் கற்றுத் தருகிறார்.

குழு வகுப்புகள், பயிற்சி முகாம்கள் மற்றும் சமூக வலைத்தள காணொளிகள் மூலம் ஆயிரக்கணக்கானோர் தங்கள் பழைய காயங்களில் இருந்து விடுபடவும், ஆழ்மனத்தோடு ஒருங்கிணைந்து தங்களது கனவுகளை அடையவும் உதவி வருகிறார்.

ஒருவரிடம் ஏற்படும் மாற்றம் அவரைச் சுற்றியிருப்பவர்களையும் நல்ல விதத்தில் பாதிக்கும் என்பதைக் தீர்மானமாக நம்பும் இவர், இதுவரை ஆயிரக்காண மக்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இவரிடம் பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் வாழ்வில் பல நல்ல விஷயங்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறார்கள். ஆழ்மனத்தில் ஏற்பட்டிருக்கும் தேவையற்ற பதிவுகளை நீக்கி பலம் மிக்க நம்பிக்கைகளை விதைக்கும் இவரது பயிற்சிகள் மிகவும் சக்திவாயந்தவை.
Widget image

Get Ready To Join With Us

மாற்றத்துகான பயணத்தில் எங்களோடு இன்றே இணைந்திடுங்கள் 

 இந்தப் பயிற்சி பழங்கால ஞானத்துடன் இணைந்த நடைமுறை, அறிவியல் நுட்பங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் நீங்கள் எப்போதும் கனவு கண்ட சிறந்த வாழ்க்கையை உருவாக்க முடியும்.

FAQs

சேருவதற்கு எனக்கு Law of attraction பற்றிய ஏதேனும் முன் அறிவு தேவையா?

Zoom link எப்படிக் கிடைக்கும்?

WhatsApp இல் இணைப்பு அனுப்பப்படுமா?

5 நாள் அமர்வுகள் பதிவு செய்யப்படுமா?

Recording எப்படிப் பார்ப்பது?

பயிற்சி முடிந்ததும் என்ன நடக்கும்?

For any Queries Contact :

Widget image
Hurry Up!! Join us today.

0

Days

0

hrs

0

mins

0

sec
Join Manifestation Energy Reset Program Intensive (தமிழ்) Today !!!