HEAL. RELEASE. MANIFEST (தமிழ்)

நீங்கள் வாழ்வில் சிறந்த முன்னேற்றத்தை அடைய விடாமல் தடுக்கின்ற எதிர்மறை சக்திகளை (Negative energies)விடுவிக்க விரும்புகிறீர்களா?
2 மணி நேர HO’OPONOPONO பயிற்சியில், பழைய மனக் காயங்கள், குற்ற உணர்வு, பயம், மற்றும் எதிர்மறை எண்ணங்களை சக்திவாய்ந்த முறைகளால் நீக்கக் கற்றுக் கொள்வீர்கள்.
Workshop Details:
🗓 Dates: 26th April (சனிக்கிழமை)
⏰ Time: 7-9 PM IST 

📍 Location: Online via Zoom

NOTE: வகுப்பின் recording கொடுக்கப்படாது.

Rs 99/- Only

image
image

What will you learn?

நேரடியாக உங்கள் ஆற்றலை சுத்தம் செய்யும் செயல்பாடுகள் (energy-clearing exercises), ஆழமான வழிகாட்டப்பட்ட தியானம் (a deep guided meditation), மற்றும் உடனடியாக பெரும் மாற்றங்கள் ஏற்படுத்தும் பயிற்சிகள் (transformational practices) மூலம் உங்கள் மன அமைதியை மீட்டெடுக்கலாம். உங்கள் உள்ளுணர்வைத் தூண்டும், வாழ்க்கையை மாற்றும் இந்த அனுபவத்தில் உடனே இணையுங்கள்!
உங்கள் வாழ்வில் தேக்க நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் 3 major blocks என்னென்ன? அவற்றை எப்படி release செய்வது?
எப்படி Ho’oponoponoவினால் உங்களுக்குள் வேரூன்றியிருக்கும் emotional blocksஐ நீக்கி, வாழ்வில் அதிசயங்களை நிகழ்த்த முடியும்?
பழைய வலிகள், மனக் காயங்களை நீக்கி, செல்வவளம், வெற்றி மற்றும் நிம்மதி நிறந்த வாழ்வைப் பெற LIVE guided healing session

Reserve Your Spot Today!

On 26th April 2025

0

Days

0

Hours

0

Minutes

0

Seconds
image

About Coach 

Indumathi Mano

இந்துமதி மனோ, ஒரு Self connection Coach, healer மற்றும் Handwriting analyst. அவர் தனது பயிற்சிகளின் மூலம் மகிழ்ச்சியான, மிகுதியான மற்றும் நிறைவான வாழ்க்கை வாழும் வழிகளைக் கற்றுத் தருகிறார்.

குழு வகுப்புகள், பயிற்சி முகாம்கள் மற்றும் சமூக வலைத்தள காணொளிகள் மூலம் ஆயிரக்கணக்கானோர் தங்கள் பழைய காயங்களில் இருந்து விடுபடவும், ஆழ்மனத்தோடு ஒருங்கிணைந்து தங்களது கனவுகளை அடையவும் உதவி வருகிறார்.

ஒருவரிடம் ஏற்படும் மாற்றம் அவரைச் சுற்றியிருப்பவர்களையும் நல்ல விதத்தில் பாதிக்கும் என்பதைக் தீர்மானமாக நம்பும் இவர், இதுவரை ஆயிரக்காண மக்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இவரிடம் பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் வாழ்வில் பல நல்ல விஷயங்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறார்கள். ஆழ்மனத்தில் ஏற்பட்டிருக்கும் தேவையற்ற பதிவுகளை நீக்கி பலம் மிக்க நம்பிக்கைகளை விதைக்கும் இவரது பயிற்சிகள் மிகவும் சக்திவாயந்தவை.

FAQs

சேருவதற்கு எனக்கு Healing பற்றிய ஏதேனும் முன் அறிவு தேவையா?

Zoom link எப்படிக் கிடைக்கும்?

WhatsApp இல் இணைப்பு அனுப்பப்படுமா?

 நிகழ்வின் recording கிடைக்குமா?

நிகழ்வில் கலந்து கொள்ளாவிட்டால் கட்டணம் திரும்பக் கிடைக்குமா?

பயிற்சி முடிந்ததும் என்ன நடக்கும்?

For any Queries Contact :


For queries: [email protected]