Indumathi Mano
Widget image
Course Date :
18th Oct 2025
Time :
6PM - 8PM (IST)
Time :
6PM - 8PM (IST)
விழித்தெழு! வெற்றி காண்!

Heal. Redesign. Rise

உயர்ந்த இலட்சியங்கள் கொண்டவர்களுக்கான முன்னேற்றப் பயணம்.
உங்களின் உயர்ந்த கனவுகளை எப்படித் தடைகளைத் தகர்த்து எட்டிப் பிடிப்பது எனக் கற்றுத் தரும்
2 மணி நேர Healing and Manifest வகுப்பு.
Free Bonus Worth ₹1999/-
*No Recordings will be given.
*Zoom Link will Be Sent to Registered email Only.

 நீங்கள் ஒரு Entrepreneur, Professional அல்லது வாழ்வில் பெரிதாகச் சாதிக்கத் துடிப்பவரா?

  • திறமைகள் இருந்தும் ஜொலிக்க முடியவில்லையா?

  • உங்களின் உண்மையான Passion மற்றும் Purpose எது என்பதில் தெளிவில்லையா?

  • நிரந்தரமான மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் எதிர்பார்ப்பவரா?

  • உங்கள் முழு வாழ்க்கையையும் உள்ளிலிருந்து வெளி வரை மாற்றத் தயாராக இருக்கிறீர்களா?

இந்த 2 மணி நேரப் பயிற்சி முகாம் உங்களுக்காகத் தான்.
Widget image

Program Schedule

Date

18th October 2025
( 2 மணி நேர வகுப்பு)

Time

6-8 PM
(Indian Standard Time)

Zoom Meeting

The Zoom link will be send to your email after the registration.
Widget image
Widget image

உங்களுக்கு என்ன கிடைக்கும்?

இந்த 2 மணி நேர intensive healing பயிற்சியில்
🌱 உங்களை வெற்றியடைய விடாமல் தடுப்பது எது? என்பதை அறீந்து கொள்வீர்கள்
🔮 அடக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் உங்கள் கனவுகளை அடைய முடியாமல் எவ்வாறு தடுக்கின்றன எனத் தெரிந்து கொள்வீர்கள்
🧭 உங்களின் inner self உடன் பிணைப்பை ஏற்படுத்தி, ஒருங்கிணைந்த சிறந்த முடிவுகளை எடுப்பீர்கள்
💫 உங்கள் கனவு வாழ்க்கைக்குப் பொருத்தமான அதிர்வலையில் இருக்கத் தொடங்குவீர்கள.
🧘 சக்திவாய்ந்த பயிற்சிகள் மூலம் உங்கள் உள்மனதோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்வீர்கள்
This session is your inner reset. Not another “talk” – a true energetic shift. ✨ 
“The Clarity Gap” – Why You’re Emotionally Lost  
ஈர்ப்பு விதியின் அறிவியலைப் பற்றிய புரிதலுடன் உங்களின் கனவுகளை அமைப்பீர்கள்


“The Pain Pattern Loop” – How Unhealed Past Blocks Your Future
நீங்கள் குணப்படுத்தாத பழைய வலிகள் உங்கள் எதிர்கால வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன?

 “Frequency Before Strategy” – Why Energy Shifts Must Come First
உங்கள் அதிர்வலைகளை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? உங்கள் உள் உலகம் எவ்வாறு வெளி உலகைத் தீர்மானிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.

Reserve Your Spot Today!

18th October 2025 

0

Days

0

Hours

0

Minutes

0

Seconds

உடனே register செய்பவர்களுக்குக் கிடைக்கப்போகும் ரூ.1999/- மதிப்பிலான BONUSES(access for 2 weeks)

Pre - Webinar Workbook

வகுப்பிற்கு வருதற்கு முன்னர் நீங்கள் செய்து முடிக்க வேண்டிய பயிற்சிகள் அடங்கிய தொகுப்பு.
Widget image

உயர்நோக்க வழிகாட்டி

உங்கள் ஆன்மா விரும்பும் உயர்ந்த நோக்கத்தைக் கண்டறிய உதவும் 5 படி நிலை வழிகாட்டி.
Widget image

தனிப்பட்ட ஆற்றல் தணிக்கைக் கருவி

உங்கள் ஆற்றலை வீணாக்கும் பகுதிகளைக் கண்டறிய உதவும் வழிகாட்டி.
Widget image

Inner Child Activation Worksheet

உங்களுக்குள் இருக்கும் குழந்தையைத் தட்டியெழுப்பும் பயிற்சி.
Widget image

Future - Self Visualisation Audio

உங்களது எதிர்கால சுயத்தோடு உங்களை இணைக்கும் வழிகாட்டப்பட்ட தியானம்.
Widget image

Testimonial

Token of love from our students

Take Action

உங்கள் வாழ்விலும்  நேர்மறையான மாற்றத்தை  உடனடியாக காண இன்றே பதிவு செய்திடுங்கள்  
Widget image

Indumathi Mano

Self-Connection Coach

About Coach 

தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் சாதிக்கத் துடிக்க நினைக்கும் அனைவரும் தங்கள் மனக் காயங்களைக் குணப்படுத்தவும், அவர்களின் உண்மையான நோக்கத்துடன் மீண்டும் இணையவும், ஆன்மா நிறைந்த வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கவும் உதவுகின்ற, வேகமாக வளர்ந்து வரும் தளமான Selfsyncschool இன் நிறுவனர். உணர்ச்சி குணப்படுத்துதல்(emotional healing), ஈர்ப்பு விதி(Law of attraction) மற்றும் மிகுதி மனப்பான்மை (abundace mindset) ஆகிய துறைகளில் ஒரு திறமையான வழிகாட்டியான இந்துமதி, ஆயிரக்கணக்கானோர் தங்கள் ஆர்வத்தை மீண்டும் கண்டறியவும், அவர்களின் உணர்ச்சி மேலாண்மை அதிகரிக்கவும், அவர்கள் கனவு கண்ட வாழ்க்கையை வாழ்வும் உதவியுள்ளார். Healing , Mindset science மற்றும் சுயம் ஒருங்கிணைக்கும் நடைமுறைகளில் (self - alignment practices )வேரூன்றிய அவரது தனித்துவமிக்கப் பயிற்சிகள்- வாழ்க்கையைச் சீரமைக்கும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அவரது நோக்கம் துணிச்சலானது: 100,000 மக்களை அவர்களின் உயர்ந்த திறனுக்கு எழுப்புதல், உணர்ச்சி சுமைகளை குணப்படுத்த உதவுதல் மற்றும் உலகம் முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களின் துடிப்பான குழுவை உருவாக்குதல் என்பதே அவரது குறிக்கோள்.
தனது YouTube காணொளிகள், ஆழ்ந்த பயிற்சி வகுப்புகள் மற்றும் கட்டமைக்கப்பட்ட உறுப்பினர் பயணங்கள் மூலம், இந்துமதி தனது மாணவர்களை உணர்ச்சி மிகுந்த நிலையிலிருந்து தெளிவுக்கும், பற்றாக்குறையிலிருந்து மிகுதிக்கும், குழப்பத்திலிருந்து ஆழமான ஆன்மா சீரமைப்புக்கும் மெதுவாக வழிநடத்துகிறார்.

இது யாருக்கானது???

இந்த 2 மணி நேர நேரடி பயிற்சி வகுப்பு அனைவருக்குமானது இல்லை… "நான் இன்னும் பெரிய சாதனைகளுக்காகப் படைக்கப்பட்டிருக்கிறேன்" என்று ஒவ்வொரு நாளும் மனம் அமைதியாகக் கதறுவதை உணருபவர்களுக்கு மட்டுமே.
Widget image

FAQs

வகுப்பிற்கு வருவதற்கு முன் நான் என்ன செய்ய வேண்டும்?

Zoom link எப்படிக் கிடைக்கும்?

WhatsApp இல் இணைப்பு அனுப்பப்படுமா?

வகுப்பின் பதிவு கிடைக்குமா?

நான் நிகழ்வைத் தவற விட்டுவிட்டேன். என்ன செய்வது?

பயிற்சி முடிந்ததும் என்ன நடக்கும்?

For any Queries Contact :

Widget image
Hurry Up!! Join us today.

0

Days

0

hrs

0

mins

0

sec
Join Now
₹199/- ₹999 !!!