Unlimited LIVE Class Access | Advanced Healing Techniques | Lifetime Membership



Relationships-ல், career-ல், வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் நடக்கும் தவறான patterns-ஐ அடையாளம் கண்டு நிறுத்துவீர்கள்.
உடல் மற்றும் மனத்தில் தேங்கியிருக்கும் எதிர்மறை சக்தியை வெளியேற்றி, positive vibration-ல் வாழக் கற்றுக்கொள்வீர்கள்.
அமைதியான மனநிலையில் தெளிவான சிந்தனையுடன் சரியான முடிவுகளை எடுக்கும் ஆற்றல் பெறுவீர்கள்.
ஒத்த மனத்துடையவர்களுடன் இணைந்து, ஊக்கத்தோடும் அன்போடும் உங்கள் healing journey-ஐ தொடருங்கள்.
ஒவ்வொரு மாதமும் நடக்கும் Exclusive Inner Circle meeting-ல் கலந்துகொண்டு, தொடர்ந்து வழிகாட்டுதல் பெறுங்கள்.
Step into Deep Healing and Start Living the Life You Deserve!
Stress, fear, trauma போன்ற உணர்ச்சிகளை tapping மூலம் release செய்யும் சக்திவாய்ந்த நுட்பம்.
மனதை அடக்காமல், இயல்பாக சீர்படுத்தும் பயிற்சி.

இது உங்களுக்குள் Emotional Freedom, maturity மற்றும் inner stability உருவாக்கும் பாதை.

Heal Your Life LIVE Course (Unlimited Access)
21-Day Advanced Challenge
Monthly Inner Circle Meetings
Community Access
Mobile App

Total Value
Hurry up before it's getting late!
Silver Membership

The investing course made everything simple. I now have a diversified portfolio and a plan for retirement.


I went from being in debt to saving $15,000 in one year thanks to the coaching program!


The investment course provided comprehensive insights, enabling me to develop a diversified portfolio and retirement plan.


The investment course clarified complex concepts for me. I now possess a well-diversified portfolio retirement strategy.


The investing course made everything simple. I now have a diversified portfolio and a plan for retirement.


The financial course made everything simple. I now have a diversified portfolio and a plan for retirement.


The investment course clarified everything for me. I now possess a well-rounded portfolio and a solid retirement strategy.


The investment course clarified everything for me. I now have a well-rounded portfolio and a solid retirement strategy.


The investment course clarified everything for me. I now have a well-rounded portfolio and a solid retirement strategy.




இந்தப் பயிற்சியில் பழைய மனக்காயங்களை வேரோடு அகற்றி, உணர்வு, உறவு மற்றும் வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் நிலையான மாற்றத்தை உருவாக்கிடுங்கள்!
உங்கள் வாழ்க்கையை ஆழமாக குணப்படுத்தி, விரும்பிய வாழ்க்கையை உருவாக்கிடுங்கள்!
Bronze Membership-ல் Healing பற்றிய அடிப்படையை புரிந்துகொண்டீர்கள். ஆனால் இப்போது உங்களுக்குள் ஒரு கேள்வி இருக்கலாம்:
பழைய நினைவுகள் மற்றும் மனக்காயங்கள் இன்னும் வலிக்கின்றனவா?
சின்ன விஷயத்திற்கே அதிகமாக emotional ஆகிறீர்களா?
Guilt, fear, anxiety விடாமல் உள்ளே ஒட்டிக்கொண்டிருக்கிறதா?
Relationships-ல் ஒரே மாதிரியான problems மீண்டும் மீண்டும் வருகிறதா?
Positive ஆக இருக்க முயற்சி செய்கிறீர்கள், ஆனால் நிலையான மாற்றம் வரவில்லையா?
இதற்குக் காரணம் — Unhealed Emotions. முதலில் அதை clear செய்தால் தான் வாழ்க்கை மாறும். Silver Membership அதையே செய்யும்.
கடந்த கால மனக்காயங்களை ஆழமாக குணப்படுத்தி, அவை இன்று உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தடைகளை விலக்குவீர்கள்.
குழந்தைப் பருவத்தில் உருவான வலிகள் மற்றும் தவறான நம்பிக்கைகளை கண்டறிந்து குணப்படுத்துவீர்கள். இதுதான் உண்மையான மாற்றத்தின் வேர்.
21 நாள் தினசரி பயிற்சிகளால் உங்கள் நேர்மறை ஆற்றலை மேம்படுத்தி, வாழ்க்கையை புதிய திசையில் கொண்டு செல்வீர்கள்.
குற்றவுணர்வு, கோபம், பழைய வேதனைகளை மென்மையாக விடுவிக்கவும், ஆழமான emotional patterns-ஐ clear செய்யவும் கற்றுக்கொள்வீர்கள்.
உங்களுக்குள் இருக்கும் குழந்தையின் மனக்காயங்களை குணப்படுத்தி, அவை இன்றைய வாழ்வில் ஏற்படுத்தும் தடைகளை விலக்குவீர்கள்.
மனம் மற்றும் உடலில் ஏற்படும் வலிகளை களைந்திடும் powerful mind technique.
உடல் மற்றும் சூழலில் தேங்கியுள்ள negative energy-ஐ சுத்திகரிக்கும் நடைமுறை.
உங்கள் மேல் இருக்கும் அன்பையும் சுய மதிப்பையும் அதிகரிக்கும் ஆழமான மனப்பயிற்சிகள்.
21 நாள் guided challenge மூலம் உங்கள் healing-ஐ வாழ்க்கையில் ஒரு நிலையான பழக்கமாக மாற்றுவீர்கள்.
Bronze Membership முடித்து, அடுத்த கட்ட healing-க்கு தயாரானவர்கள்
சின்ன விஷயத்திற்கே emotional ஆகுபவர்கள்
Guilt, fear-இல் இருந்து வெளியே வர விரும்புபவர்கள்
Relationships மற்றும் life-ல் repeat ஆகும் patterns-ஐ நிறுத்த விரும்புபவர்கள்
Calm mind மற்றும் clear decision making வேண்டுபவர்கள்
Health, Career, Relationship என வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் healing விரும்புபவர்கள்
இந்துமதி மனோ, ஒரு Self connection Coach, healer மற்றும் Handwriting analyst. அவர் தனது பயிற்சிகளின் மூலம் மகிழ்ச்சியான, மிகுதியான மற்றும் நிறைவான வாழ்க்கை வாழும் வழிகளைக் கற்றுத் தருகிறார்.
குழு வகுப்புகள், பயிற்சி முகாம்கள் மற்றும் சமூக வலைத்தள காணொளிகள் மூலம் ஆயிரக்கணக்கானோர் தங்கள் பழைய காயங்களில் இருந்து விடுபடவும், ஆழ்மனத்தோடு ஒருங்கிணைந்து தங்களது கனவுகளை அடையவும் உதவி வருகிறார்.
ஒருவரிடம் ஏற்படும் மாற்றம் அவரைச் சுற்றியிருப்பவர்களையும் நல்ல விதத்தில் பாதிக்கும் என்பதைக் தீர்மானமாக நம்பும் இவர், இதுவரை இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இவரிடம் பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் வாழ்வில் பல நல்ல விஷயங்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறார்கள். ஆழ்மனத்தில் ஏற்பட்டிருக்கும் தேவையற்ற பதிவுகளை நீக்கி பலம் மிக்க நம்பிக்கைகளை விதைக்கும் இவரது பயிற்சிகள் மிகவும் சக்திவாய்ந்தவை.
இந்தப் பயிற்சி பழங்கால ஞானத்துடன் இணைந்த நடைமுறை, அறிவியல் நுட்பங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. Bronze-ல் அடித்தளம் போட்டீர்கள் — Silver-ல் வாழ்க்கையையே மாற்றுவீர்கள்.