

Join our safe, supportive community to grow together through challenges, success stories, and uplifting one another. Let's achieve more together!
Welcome all students of SelfSyncSchool!!!
This is a friendly and safe space for all students to connect, learn, and grow together. We want everyone to feel comfortable sharing and supporting one another.
Take part in exciting challenges that will help you grow.
Share your success stories and inspire others.
Ask your questions and get help from other members.
Enjoy healthy and open conversations with the group.
Support and uplift each other on your personal journeys.
We are here to help each other succeed and create a positive, safe environment for everyone!
SSS UNIVERSE குழுவிற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
இந்தக் குழுவில் தாங்கள் சேர்ந்திருக்கும் வகுப்புகள் தொடர்பான கலந்துரையாடல்கள், சவால்கள், கேள்வி-பதில்கள் மற்றும் முக்கிய அறிவுப்புகளைக் காணலாம்.
மாணவர்கள் ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் தங்கள் பங்களிப்பை இந்தக் குழுவிற்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விதிமுறைகள்:
1. குழுவில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் நாகரீகமாகவும், யார் மனத்தையும் புண்படுத்தாதவாறும் இருப்பது அவசியம்.
2. நீங்கள் போடும் பதிவுகள் மற்றும் கருத்துகள் நமது பயிற்சி வகுப்புகளுக்குத் தொடர்பானதாக மட்டும் இருக்க வேண்டும்.
3. தொடர்பில்லாத பதிவுகள் உடனே குழுவிலிருந்து நீக்கப்படும்.
4. யாரும் இங்கே தங்களது கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் வீட்டு முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
5. விதிமுறையை மீறுபவர்களைக் குழுவிலிருந்து நீக்கும் முழு அதிகாரம் admin குழுவிற்கு உண்டு.
