

நமது DIAMOND MEMBERS கான பிரத்தியேகக் குழு இது. இங்கே DIAMOND MEMBERSHIP இல் உள்ள வகுப்புகள் பற்றிய பகிர்தல், கேள்விகள் மற்றும் சவால்களைப் பதிவு செய்யலாம்.
Welcome DIAMOND Members of SelfSyncSchool!!!
This is a friendly and safe space for Diamond members to connect, learn, and grow together. We want everyone to feel comfortable sharing and supporting one another.
Take part in exciting challenges that will help you grow.
Share your success stories and inspire others.
Ask your questions and get help from other members.
Enjoy healthy and open conversations with the group.
Support and uplift each other on your personal journeys.
We are here to help each other succeed and create a positive, safe environment for everyone!
SSS DIAMOND COMMUNITY குழுவிற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
இந்தக் குழுவில் தாங்கள் சேர்ந்திருக்கும் வகுப்புகள் தொடர்பான கலந்துரையாடல்கள், சவால்கள், கேள்வி-பதில்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகளைக் காணலாம்.
மாணவர்கள் ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் தங்கள் பங்களிப்பை இந்தக் குழுவிற்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விதிமுறைகள்:
1. குழுவில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் நாகரீகமாகவும், யார் மனத்தையும் புண்படுத்தாதவாறும் இருப்பது அவசியம்.
2. நீங்கள் போடும் பதிவுகள் மற்றும் கருத்துகள் நமது பயிற்சி வகுப்புகளுக்குத் தொடர்பானதாக மட்டும் இருக்க வேண்டும்.
3. தொடர்பில்லாத பதிவுகள் உடனே குழுவிலிருந்து நீக்கப்படும்.
4. இங்கே தங்களது கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களைப் பரிமாறும் போது தக்கக் கவனத்துடன் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
5. தங்களது தனிப்பட்ட சேவைகளை இங்கே விளம்பரம் செய்ய யாருக்கும் அனுமதி கிடையாது.
6. விதிமுறையை மீறுபவர்களைக் குழுவிலிருந்து நீக்கும் முழு அதிகாரம் admin குழுவிற்கு உண்டு.
