Course Date :
30th May - 1st June 2025
(3 Days Course)
Time :
6AM - 7AM
(IST)

BRONZE MEMBERSHIP COURSE

Awaken your Inner Power (தமிழ்)

Discover a Brand New YOU!
3 நாள்கள் Recorded பயிற்சி வகுப்பு ₹999/- ₹4999 மட்டுமே
*No Live Classes.
image
image
இந்தப் பயிற்சி வகுப்பில் பழைய காயங்களைக் குணப்படுத்தி வாழ்வைப் பற்றிய முழுத் தெளிவுடன் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வையுங்கள்!!

உங்களின் உள் சக்தியை உணருங்கள்!!

இப்போது நீங்கள் வாழ்க்கையில் எங்கே இருக்கிறீர்கள்? உங்களைத் தடுத்து நிறுத்துவது எது? அந்தத் தடைகளை உடைத்து தன்னம்பிக்கை, தெளிவு மற்றும் மிகுதி மனப்பான்மையோடு முன்னேறுவது எப்படி? என அறிந்து கொள்வீர்கள்.
1.
This program introduces you to proven techniques like Ho’oponopono, emotional healing, and mindset shifts to clear negativity and attract positivity. You’ll gain clarity, self-awareness, and the tools to break free from limiting beliefs.
2.
Join a supportive community, access guided lessons, and take your first step toward transformation today!

Ready to begin?

image

பல தடைகளால் சூழப்பட்டு நிற்கிறீர்களா?

  • உணர்வளவில் எப்போதும் சோர்வாக (emotionally drained)இருக்கிறீர்களா?

  • எந்தச் செயல் செய்யவும் ஊக்கமோ உற்சாகமோ (No motivation) இருப்பதில்லையா?

  • எப்போதும் பயம் (Fear), பதட்டம் (Anxiety), மன அழுத்தத்தால் (Stress) பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?

  • எந்த விசயத்தையும் consistent ஆகக் கடைபிடிக்க முடியாமல் தடுமாறுகிறீர்களா?

  • உங்களுடனே உள்ளுணர்வுடன் தொடர்பற்று (Disconnected with self) இருப்பதாகத் தோன்றுகிறதா?

  • மாற்றத்தை எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியவில்லையா?

How Our Bronze Membership Helps You Transform?

எங்களின் Bronze Membership உங்களுக்கு எந்த விதத்தில் உதவும்?   

Introduction to Self-Healing

Learn Ho’oponopono and powerful emotional release techniques to clear negative energy 
Ho’oponopono போன்ற சிறந்த உத்திகள் மூலம் எதிர்மறை சக்திகளை வெளியேற்றக் கற்றுக் கொள்ளுங்கள்

Overcome Limiting Beliefs

Identify and eliminate self-sabotaging thoughts that hold you back  உங்களைத் தடுத்து நிறுத்தும் மட்டுப்படுத்தும் நம்பிக்கைகளில் இருந்து விடுபடுங்கள்.

Abundance Mindset Basics

Shift from scarcity thinking to prosperity consciousness 
பற்றாக்குறை மனப்பான்மையிலிருந்து செல்வ மிகுதியான மனப்பான்மைக்கு மாறிடுங்கள்

Simple, Practical Techniques

Easy-to-follow exercises to heal and attract positivity 
நேர்மறை விஷயங்களை ஈர்க்க எளிமையான, சுலபமான பயிற்சிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்

Supportive Community

Get accountability, motivation, and inspiration from like-minded individuals ஒத்த மனத்துடையவர்களுடன் இணைந்து ஊக்கத்தோடு செயல்படுங்கள்

Monthly Meetings

Get access to our monthly inner circle meetings 
ஒவ்வொரு மாதமும் நடக்கும் எங்களது மாதாந்திரச் சந்திப்பின் மூலம் எப்போதும் இணைந்திருங்கள்

First Step to Financial & Personal Growth

Lay the foundation for a fulfilling, abundant life 
நிறைவான மிகுதியான வாழ்க்கைக்கான அடிப்படையைப் பெற்றிடுங்கள்

Break free from emotional blocks 

step into healing, confidence, and abundance today!

image
image

Bronze Membership Benefits

3 நாள் வகுப்பு (Powerful 3 - day fully recorded course)
மாதாந்திர சந்திப்புகள் (Monthly Meetings)
Community Access
Mobile App
வாழ்நாள் சந்தா (Lifetime Membership)
எங்களின் Bronze Membership இல் இணையும்போது, Healing மற்றும் abundance இற்கான சிறந்த அடித்தளத்தைப் பெற்றிடுங்கள்!

Values Offered:

image

Powerful 3 Day Course

Rs.5000/-
image

Monthly Meetings

Rs.10,000/year
image

Community Access

Rs. 10,000/ year
image

Mobile App

Rs.7,000/year
image

Total value

Rs.32,000/-

Special offer (Limited Time)

Hurry up before it's getting late!

Rs.999/- Only

image

Testimonial

Token of love from our students

image
“I can clearly see a lot of behavioural changes within myself post undergoing the sessions. One more key change is I have become relaxed and clutter free in the last few weeks. My drive or motivation in personal and professional life has increased considerably.”
Kannan, Chennai
image
“It was a great opportunity that universe gave me through ur contact,I feel I am blessed to complete this course. The progress in me is tremendous because I was totally depressed over the period of 3years. Earlier I could not concentrate anything what I planned for even for two minutes. Also I had lack on my self-confidence but this course has given me lot more strength together increased confidence, acceptance, focus and gave clarity that the situation may be harder but it doesn't matter,I can and I will.”
Shanmuga Priya, Georgia
image
“Relationship with my husband has improved tremendously. I have stopped worrying about problems in life and have started to have the confidence that the Universe is always there to support us. I have become very calm and peaceful. I am also starting a new business which is my long term dream. Thank you for your guidance and support in making all these happen.”
Sangeetha, Hyderabad
image

About Coach 

Indumathi Mano

இந்துமதி மனோ, ஒரு Self connection Coach, healer மற்றும் Handwriting analyst. அவர் தனது பயிற்சிகளின் மூலம் மகிழ்ச்சியான, மிகுதியான மற்றும் நிறைவான வாழ்க்கை வாழும் வழிகளைக் கற்றுத் தருகிறார்.

குழு வகுப்புகள், பயிற்சி முகாம்கள் மற்றும் சமூக வலைத்தள காணொளிகள் மூலம் ஆயிரக்கணக்கானோர் தங்கள் பழைய காயங்களில் இருந்து விடுபடவும், ஆழ்மனத்தோடு ஒருங்கிணைந்து தங்களது கனவுகளை அடையவும் உதவி வருகிறார்.

ஒருவரிடம் ஏற்படும் மாற்றம் அவரைச் சுற்றியிருப்பவர்களையும் நல்ல விதத்தில் பாதிக்கும் என்பதைக் தீர்மானமாக நம்பும் இவர், இதுவரை ஆயிரக்காண மக்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இவரிடம் பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் வாழ்வில் பல நல்ல விஷயங்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறார்கள். ஆழ்மனத்தில் ஏற்பட்டிருக்கும் தேவையற்ற பதிவுகளை நீக்கி பலம் மிக்க நம்பிக்கைகளை விதைக்கும் இவரது பயிற்சிகள் மிகவும் சக்திவாயந்தவை.
image

Get Ready To Join With Us

மாற்றத்துகான பயணத்தில் எங்களோடு இன்றே இணைந்திடுங்கள் 

 இந்தப் பயிற்சி பழங்கால ஞானத்துடன் இணைந்த நடைமுறை, அறிவியல் நுட்பங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் நீங்கள் எப்போதும் கனவு கண்ட சிறந்த வாழ்க்கையை உருவாக்க முடியும்.

FAQs

Zoom link எப்படிக் கிடைக்கும்?

WhatsApp இல் இணைப்பு அனுப்பப்படுமா?

3 நாள் அமர்வுகள் பதிவு செய்யப்படுமா?

Recording எப்படிப் பார்ப்பது?

பயிற்சி முடிந்ததும் என்ன நடக்கும்?

For any Queries Contact :

image
Hurry Up!! Join us today.

0

Days

0

hrs

0

mins

0

sec
Join Manifestation Energy Reset Program (தமிழ்) Today !!!
image
Hurry Up!! Join us today.

0

Days

0

hrs

0

mins

0

sec
Join our Bronze Membership (தமிழ்) Today !!!